பல வகையான மென்பொருட்கள் இருப்பினும் இணையதளங்கள் develop செய்வதற்கு மிகவும் உகந்த மென்பொருளாக இருப்பது Dream Weaver அதனை எவ்வாறு lifetime activate செய்து பாவிப்பது என்று பார்ப்போம்
முதலில் adobe web site சென்று Dream Weaver மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் அதற்கு இந்த link ஐ கிளிக் செய்யவும் http://www.adobe.com/cfusion/tdrc/index.cfm?product=dreamweaver&loc=en_gb அங்கு காணப்படும் download எனப்படும் பட்டன் ஐ கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கி கொள்ளவும்.
படிமுறை 1
தரவிறக்கி முடிந்தவுடன் தங்களின் கோப்பு சுருக்கப்பட்டு இருந்தால் அதனை extract செய்து கொள்ளவும். பின்பு அந்த கோப்புக்குள் இருக்கும் setup.exe என்ற கோப்பினை இரண்டு முறை சொடுக்குவதன் மூலம் installation படிமுறையை ஆரம்பிக்கவும்
படிமுறை 2
installation படிமுறையில் முதலில் Accept பட்டன் ஐயும் அடுத்து தோன்றும் திரையில் adobe dream weaver என்பதற்கு நேராக உள்ள பெட்டியிலும் tick செய்யவும்.
இங்கு காணப்படும் host file இனை copy பண்ணி உங்கள் கணணியின் டெஸ்க்டாப் இல் பேஸ்ட் செய்யவும் பின்பு அதனை notepad இன் துணை கொண்டு open பண்ணவும் அங்கு கடைசியாக உள்ள வரியில் பின்வருமாறு type செய்யவும் .
No comments:
Post a Comment